நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டம்,
மன்னார்குடி வட்டம், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி அரிகிருஷ்ணன் (எ) குவிரன் அவர்களின் தந்தை ஐயா நாடிமுத்து சுப்ரமணியம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து
மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி குவிரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நாடிமுத்து சுப்ரமணியம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




