முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – கடலூர் புவனகிரி தெற்கு மாவட்டத் தலைவர் நியமனம்

10

க.எண்: 2026030111
நாள்: 05.03.2026

கடலூர் புவனகிரி தெற்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 134ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.ஜனார்த்தனன் (11462846284) அவர்கள் கடலூர் புவனகிரி தெற்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version