நாம் தமிழர் கட்சி – கடலூர் சிதம்பரம் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செ.தமிழ் மற்றும் அன்புத்தம்பி செ.தமிழரசன் ஆகியோரின் தாயார் அம்மா திருஞானசுந்தரி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா திருஞானசுந்தரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




