முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர், திருவையாறு மண்டலத்தைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர், திருவையாறு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சி.ஜாபர் சாதிக் அவர்களின் தந்தையும், மண்டலச் செயலாளர் அன்புத்தங்கை தல்சத் அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா சிராஜூதின் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா சிராஜூதின் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version