நாம் தமிழர் கட்சி சார்பாக,
07-12-2025 அன்று மாலை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பேரெழுச்சியாக நடைபெற்ற
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும், தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை
https://t.co/jNdG3YpJsx







