முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். (குறள்…

0

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் – 892)
– பாட்டன் வள்ளுவப் பெருமகனார்

நாம் தமிழர் கட்சி சார்பாக,

வருகின்ற மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) மாலை 04 மணியளவில்

பெரியாரைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version