முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆதி நீயே! ஆழித் தாயே! கடல்சூழ் உலகு! காப்பதே அழகு!…

12

ஆதி நீயே!
ஆழித் தாயே!

கடல்சூழ் உலகு!
காப்பதே அழகு!

நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கூத்தன்குழியில் கடலம்மா மாநாடு-2025 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!
கடலம்மா மாநாடு சிறக்க வேண்டும்!

Exit mobile version