தலைமை அறிவிப்பு –  சிவகங்கை திருப்பத்தூர் மண்டலம் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

3

க.எண்: 2025110976

நாள்: 13.11.2025

அறிவிப்பு:

சிவகங்கை திருப்பத்தூர் மண்டலம் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

சிவகங்கை திருப்பத்தூர் மண்டலப் பொறுப்பாளர்கள் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
இளைஞர்  பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அ.அன்பரசன் 13030973460 275
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சு.அருண்பாண்டி 18989935193 61
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.பாலமுருகன் 11366265654 59
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இராம.கார்த்திகேயன் 13569195446 183
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ச.தனலெட்சுமி 10512179807 142
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சா.சசிகலா 13847884621 42
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சு.ஷர்மிளா 15901229507 98
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜா.புனிதா 12249480545 267
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ம.ரேகா 11163128954 112
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.கலா 12354961504 187
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வை.பிரதீபா 25492939172 215
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ப.ராகேஷ்குமார் 13282946600 208
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சி.யோகசுந்தர் 12815394632 90
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ச.அழகு செளமியா 18773260403 267
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.பானுப்பிரியா 17877839454 271
சுற்றுச்சூழல் பாசறை
மாநிலத் துணைச் செயலாளர்
மீ.சோனயன் 25492772021 96
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஜெ.சுந்தர் ராஜ் 11085992146 112
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
சு.குமாரவேலு 10251965439 289
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் சு.சத்தியநாராயணன் 17594072479 197
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் ச.பாலகுமார் 16147010237 262
 
சிவகங்கை திருப்பத்தூர் வடகிழக்கு சாக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள்
சுற்றுச்சூழல் பாசறை
மாவட்டச் செயலாளர்
சி. பாலாஜி 18058859681 310
சிவகங்கை திருப்பத்தூர் கிழக்கு சாக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள்
சுற்றுச்சூழல் பாசறை
மாவட்டச் செயலாளர்
சே. யுவராஜ் 12393353901 290

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை திருப்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி