முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருநின்றவூர்…

0

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி,
திருநின்றவூர் மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி த.இப்ராஹீம் அவர்களின் தாயார் த.மொய்தீன் பீவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி இப்ராஹீம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா த.மொய்தீன் பீவி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version