முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி,…

0

நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, ஆம்பூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வெ.விக்னேஷ் அவர்களின் தந்தை ஐயா பொ.வெங்கடேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி விக்னேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா பொ.வெங்கடேசன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version