ஐப்பசி 11ஆம் நாள் 28-10-2025 அன்று காலை, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம், நேதாஜி சாலை, மாட்டுச்சந்தை சாலை, கே.எஸ்.மகால் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இஸ்லாமியச் சொந்தங்களுடன் கலந்துரையாடிய சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமியச் சொந்தங்களுடன் சீமான் கலந்துரையாடிய சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி