முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சென்னை மதுரவாயல் மண்டலத்தைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – சென்னை மதுரவாயல் மண்டலத்தைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சே.ஆனந்தன் அவர்களின் தந்தை செ.பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி நடராசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செ. பழனியம்மாள் அவர்களுக்குஎன் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version