முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#Reform_TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும்…

0

#Reform_TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று புரட்டாசி 04ஆம் நாள் (20.09.2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

🔴நேரலை https://t.co/Snk6HaqrW8

Exit mobile version