நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி இரா.கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்புத்தம்பி இரா.கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தம்பி கண்ணன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




