முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி…

0

தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி புலவர் தாத்தா கலியபெருமாள், சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து, தீண்டாமை ஒழிப்புப் போராளி தாத்தா இல.இளையபெருமாள் ஆகியோரின் புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 04.07.2025 அன்று காட்டுமன்னார்கோயிலில் தாத்தா இளையபெருமாள் சிலை அருகில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

https://t.co/1i76fSoiUT

Exit mobile version