நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது!

7

தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது வாழ்வையே ஒப்படைத்த தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி புலவர் தாத்தா கலியபெருமாள், சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து, தீண்டாமை ஒழிப்புப் போராளி இல.இளையபெருமாள் ஆகியோரின் புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் (ஆனி) 20 ஆம் நாள் (04.07.2025) மாலை 04 மணியளவில் காட்டுமன்னார்கோயிலில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

காட்டுமன்னார்கோயில் - சீமான் எழுச்சியுரை | கலியபெருமாள் - ஆனைமுத்து நூற்றாண்டுப் பெருவிழா 04-07-2025

தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி புலவர் தாத்தா கலியபெருமாள் புகழ்போற்றும் சிறப்பு காணொளி தொகுப்பு

சமூகநீதி பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து புகழ்போற்றும் சிறப்பு காணொளி தொகுப்பு

🔴நேரலை 04-07-2025 காட்டுமன்னார்கோயில் | கலியபெருமாள் - ஆனைமுத்து நூற்றாண்டுப் பெருவிழா பொதுக்கூட்டம