முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!” என்ற புரட்சி…

0

“ஆதித்தமிழர் விடுதலை இல்லாது;
மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!” என்ற புரட்சி முழக்கத்தை முன்வைத்து,

18.07.2025 அன்று மாலை 05 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தேரடித் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்ற

நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இணைந்து நடத்திய

பகுத்தறிவுப் பாட்டனார்
அயோத்திதாச பண்டிதர்,

சமுகநீதிப் போராளி
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,

சமூக அரசியல் பெரியார்
தாத்தா ம.சி.ராஜா

பெரும்புகழ் போற்றும் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் புகழுரையாற்றிய போது,

https://t.co/YZkNTSWCid

Exit mobile version