முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட திரைக்கலைஞர்…

0

திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட திரைக்கலைஞர் அன்பிற்கினிய அண்ணன் வேலு பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து இன்று 19-07-2025 சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, அண்ணனின் மறைவால் துயருற்றுள்ள அம்மாவுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுத்தேன்.

ஐயா வேலு பிரபாகரன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

https://t.co/ZGHn39peGb

Exit mobile version