இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, இன்றளவும் அயராது மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த அரசியல் தலைவர்!
ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு,
சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பல்வேறு துறை அமைச்சராகவும், இந்திய ஒன்றிய இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராகவும், தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் இருந்தவர்.
பணநாயகமாக மாறிப்போயுள்ள சனநாயக ஆட்சிமுறையிலும் வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தனது மக்கள் நலப் பணிகள் மூலம் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வென்றவர்.
அன்பிற்குரிய மாமா சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!




