சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 07-07-2025 அன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்திலேயே ‘புரட்சித் தமிழகம் கட்சி’ சார்பாக முன்னெடுக்கப்படவிருக்கும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்.
‘சமூகநீதிப் போராளி’ தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர் வணக்கம்!