மானமும், வீரமும் கொண்டு தமிழர் நிலத்தை ஆளுகை செய்த பேரரசர்!
எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து தாய்மண்ணைக் காத்த வீரத்தமிழர்!
வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 23-05-2025 திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,







