நாம் தமிழர் கட்சி – ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளர் அன்புத்தம்பி அருண்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சுப்பிரமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி அருண்குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தி பங்கெடுக்கிறேன்.
ஐயா சுப்பிரமணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




