முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப்…

0

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப் பொருளாளர் ஐயா அப்துல்கலாம் அவர்களின் மனைவி மும்தாஜ் பேகம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உற்ற துணையை இழந்து வாடும் அப்துல்கலாம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரி மும்தாஜ் பேகம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version