நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் தெற்கு ஒன்றியம், மறவாதி பகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி சே.விக்னேசு அவர்களின் சகோதரி தங்கை சே.ஜான்சி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
தங்கையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை ஜான்சி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




