முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதி துணைத்தலைவர் அன்புத்தம்பி…

0

நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதி துணைத்தலைவர் அன்புத்தம்பி இரா.சங்கர் அவர்களின் தாயார் நா. பாக்கியம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பி சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா நா.பாக்கியம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version