அண்மையில் மறைவெய்திய இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, சத்திரக்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்போராளி அன்புத்தம்பி வே.காமராஜ் அவர்களின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் நேரில் சென்று தம்பியின் அன்புச்செல்வங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, தம்பியின் களப்பணியைப் போற்றி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினேன்.







