நாம் தமிழர் கட்சி – சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, வெள்ளக்கல்பட்டி ஊராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி க.கோவிந்தராஜ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அன்புத்தம்பி க.கோவிந்தராஜ் அவர்களை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி க.கோவிந்தராஜ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



