முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரசியலையும், வாழ்வியலையும் பிடுங்கி எடுத்த கிழங்கு போலச் சொல்லி இருக்கும்…

8

அரசியலையும், வாழ்வியலையும் பிடுங்கி எடுத்த கிழங்கு போலச் சொல்லி இருக்கும் ‘நந்தன்’ படம், சமூக நீதிக்கான போர்க்குரலாக ஒலிக்கிறது.

‘நந்தன்’ படத்தைத் திரையில் பார்க்கத் தவறியவர்கள், அமேஸான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் அவசியம் பாருங்கள்.

கதையாக, களமாக, நடப்பு அரசியலைப் புரிய வைக்கும் புரட்சிகர சிந்தனையாக ‘நந்தன்’ படம் நிச்சயம் உங்கள் ஒவ்வொருவரையும் பரவசப்படுத்தும்.

#நந்தன் நாம் எல்லோரும் ஆதரிக்க வேண்டிய அற்புதமான படம்.

@SasikumarDir @erasaravanan @thondankani #BalajiSakthivel #NandhanOnPrime

Exit mobile version