பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுகளையும் எதிர்கொண்டபோதிலும், ஒப்படைத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவும், ஏற்றுக்கொண்ட நோக்கத்திற்காகவும் சமரசமின்றி அயராது களத்தில் நின்று, தமிழர்களுக்கான அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியை அரியணையில் ஏற்ற, எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கும்,
ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@Saattaidurai




