முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் மருமகனும், முரசொலி இதழின் நிர்வாக ஆசிரியருமான ஐயா முரசொலி செல்வம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முரசொலி செல்வம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




