முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி ஆரணி சட்டமன்றத் தொகுதியின் வழக்கறிஞர் பாசறைப்…

0

நாம் தமிழர் கட்சி ஆரணி சட்டமன்றத் தொகுதியின் வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பாலாஜி அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா இராமஜெயம் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி பாலாஜி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா இராமஜெயம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version