முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்…

0

நாம் தமிழர் கட்சி – கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சீனி.பிரகாசு, தினேஷ் ஆகியோரின் தாயார் சீ.ராஜாம்பு அம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.

தாயை இழந்து வாடும் அன்புத் தம்பிகள் சீனி.பிரகாசு, தினேஷ் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா சீ.ராஜாம்பு அம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version