முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், முசிறி, அய்யம்பாளையம்…

0

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், முசிறி, அய்யம்பாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி பா.செந்தமிழ் அவர்களின் தம்பியும், மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளருமான அன்புத்தம்பி பா.பாபு அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு தம்பியை இழந்து வாடும் தம்பி செந்தமிழ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பாபு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version