மண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கிற என் ஆருயிர் இளவல், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் ஹூமாயூன் கபீர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!




