முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்,…

0

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களின் வாழ்க்கை வரலாறு, என் அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களினுடைய இயக்கத்தில், அன்புத்தம்பி தமிழ்க்குமரன் தயாரிப்பில் திரைக்காவியமாக வடிக்கப்பட்டு வருவதை அறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.

இந்தக் காவியம் தமிழ் மக்கள் அனைவரும் போற்றிக்கொண்டாடக்கூடிய மிகச்சிறந்த படைப்பாக வரும் என பெரும் நம்பிக்கையோடு நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

@drramadoss @CheranDirector @gkmtamilkumaran

Exit mobile version