நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ம.கலாமணி ஜெகநாதன் அவர்களை ஆதரித்து
09.04.2024 அன்று
கணபதி (கோயம்புத்தூர் வடக்கு ) பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி







