முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

@Tubelightprodu1 வழங்கும் ‘ஹிந்தி தெரியாது போடா’ https://t.co/brk4tzAK17 தமிழோட ஆழம்…

1

@Tubelightprodu1 வழங்கும் 'ஹிந்தி தெரியாது போடா'
https://t.co/brk4tzAK17

தமிழோட ஆழம் புரியாம கால விட்டுக் காட்டாத்துல மாட்டாத..

அம்மா-ஹே அப்பா-ஹே ஆத்தா-ஹே
தமிழ நீயும் கொச்சையா மாத்தாதே…

நான் தமிழ் பேசும் இந்தியன் தான்டா
இந்தி தெரியாது போடா போடா…

எந்தக் காவியின் கணிப்பும் தமிழன்கிட்ட செல்லாது ..

இந்தித் திணிப்பு ஒரு போதும் வெல்லாது..

#இந்திதெரியாதுபோடா

இசையும் வரிகளும் @RajaSin53664504

குரல் @VMPRODUCTIONS7

படைப்பு தலைவர் @SSuriyanila

தயாரிப்பாளர் @NaWaZ_N

#hinditheriyadhupoda

Exit mobile version