ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் #REBEL (ரெபெல்) திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி பார்த்து வியந்தேன்.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமை பேசும் திரைப்படம் ஒன்று வெளியாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னோட்ட காணொளியில் இடம்பெற்றுள்ள விறுவிறுப்பான காட்சிகளும், அழுத்தமான வசனங்களும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதோடு, திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.
தம்பி ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
https://t.co/vXABC0sRup
@gvprakash #RebelTrailer @StudioGreen2 @GnanavelrajaKe




