இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதிக்குட்பட்ட காரடர்ந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் நயினார்கோயில் ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி திருஞானம் அவர்களின் மாமனார் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மதிப்பிற்குரிய ஐயா கணேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அன்புத்தம்பி திருஞானம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கணேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




