முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

0

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி மாநகர வீரத்தமிழர் முன்னணி செயலாளர் அன்புத்தம்பி சூரியநாராயணன் அவர்களின் அண்ணன் பாஸ்கரன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பாசமிகு உடன்பிறந்த அண்ணனை இழந்து வாடும் தம்பி சூரிய நாராயணன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

மதிப்பிற்குரிய சகோதரர் பாஸ்கரன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version