முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த களப்போராளி ஐயா நா.மு.அ.முத்தையா அவர்கள் தேர்தல்…

12

திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த களப்போராளி ஐயா நா.மு.அ.முத்தையா அவர்கள் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்புகையில் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஐயாவுக்கு கண்ணீர் வணக்கம்!

Exit mobile version