சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.
https://t.co/8JG9lbnh7h






