தனியார் ஆலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் கடலோடு கலந்து சுற்றுச்சூழலுக்கும் கடல் உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தியுள்ளதை அறிந்து, 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.
- தலைமைச் செய்திகள்
- மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணிகள்
- கட்சி செய்திகள்
- திருவள்ளூர் மாவட்டம்
- பொன்னேரி
- மக்கள் நலப் பணிகள்