முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும்…

1

எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும் போதாது. நம் உயிரே அதனிடம் இருப்பது போல நினைத்து ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போது தான் வெற்றியடைய முடியும்.

– யூஜின் கிரேஸ்

தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதுமா என்று கேட்கிறார்கள். அது இருந்தால்தானே எதையும் சாதிக்க முடியும்.

– ஈங்ஸ்

வாழ்வில் உயர்நிலையைப் பெறவேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் கடுமையாக உழைப்பதற்கு உற்சாகமாய் இருப்பது தன்னம்பிக்கை தான்.

– இளமார் சேட்

நான் 86 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் வெற்றி முனையில் தொட்டதைக் கண்டிருக்கிறேன். வெற்றியடைவதற்குத் தேவையான குணங்களில் தலையாயது நம்பிக்கை தான். ஆம் தன்னம்பிக்கை தான்.

– ஹார்டினல் கிப்பல்ஸ்

வெல்ல முடியும் என்று நம்புவோர் வெல்வார்கள்.

– வெர்ஜில்

நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றுத்தரும்.

– சாங்வெல் ஸ்மைல்

Exit mobile version