முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் தொல்தமிழர் குறவர் பழங்குடி மக்கள் மீது ஏவப்பட்ட…

0

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் தொல்தமிழர் குறவர் பழங்குடி மக்கள் மீது ஏவப்பட்ட கொடும் அடக்குமுறை சட்டமான குற்றப்பரம்பரை கைரேகைச் சட்டத்தை எதிர்த்து முழங்கிய வீரமிகு நமது பாட்டன் மாவீரன் மணிக்குறவனார் அவர்களின் ஈகத்தைப்போற்றி, வீரவணக்கம் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version