நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 12-10-2023 இன்று (ஆற்காடு) கலவையில் ஏ.என்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம்
ஆகிய
தொகுதிகளின் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில்






