நாங்கள் ஆகச்சிறந்தவர்கள் – தருமபுரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

129

தர்மபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 20-10-2023 அன்று “நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்” எனும் தலைப்பில் தர்மபுரி வாரியார் திடல், சந்தோஷ் திரையரங்கம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை: 20-10-2023 தர்மபுரி | நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்! - சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
🔴நேரலை: 20-10-2023 தேவரசம்பட்டி - சீமான் செய்தியாளர் சந்திப்பு | தர்மபுரி மாவட்டக் கலந்தாய்வு #Live

🔴நேரலை: 20-10-2023 சீமான் எழுச்சியுரை - தர்மபுரி | நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்! மாபெரும் பொதுக்கூட்டம்