முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உங்களிடம் குனிந்து நின்று வாக்குக் கேட்பவனிடம் நீங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்;…

0

உங்களிடம் குனிந்து நின்று வாக்குக் கேட்பவனிடம் நீங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், அவன் உங்களை ஆளத் துடிப்பவன்!

உங்களிடம் நிமிர்ந்து நின்று வாக்குக் கேட்பவனிடம் நீங்கள் குனிந்து நில்லுங்கள்; ஏனெனில், அவன் உங்களை வாழ வைக்கத் துடிப்பவன்! https://x.com/Seeman4TN/status/1711169855758479866/video/1

Exit mobile version