முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா? அப்படியானால், நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை…

0

நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா? அப்படியானால், நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை நேரத்தைக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது!
– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

ஒரு முறை வந்தால் கனவு; இரு முறை வந்தால் ஆசை; பலமுறை வந்தால் லட்சியம்!
– ஐயா அப்துல் கலாம் https://x.com/Seeman4TN/status/1712250979473576419/video/1

Exit mobile version