ஈரோடு பெருமாள்மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறி வாடகை செலுத்த வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிக்கத் துடிக்கும் திமுக அரசால் பாதிக்கப்பட்டுள்ள பெருமாள்மலை மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 30-01-2025 பெருமாள்மலைக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு,



